Thursday

ராமர் மசூதி!

தீர்ப்பு ஒரு வாரம் தள்ளிப் போயிருக்கிறது....

நான் இந்துவாய் பிறந்திருப்பதால், அந்த இடத்தை மசூதிக்கு கொடுக்கவே விரும்புகிறேன். ஒரு வேளை முஸ்லீமாய் பிறந்திருந்தால் கோவிலுக்கு விட்டுக் கொடுத்திருப்பேனோ என்னவோ!

எனது நம்பிக்கைகள் மட்டுமே என்னை மகிழ்ச்சியில் வைத்திருக்கின்றன!

கடவுள்கள் பாவம்தான்!

4 comments:

தோழி said...

// எனது நம்பிக்கைகள் மட்டுமே என்னை மகிழ்ச்சியில் வைத்திருக்கின்றன!///

நம்பிக்கை தானே வாழ்க்கை...

கடவுள்கள் பாவம்தான்...

விட்டுக் கொடுப்பதை விட சிறந்த மனிதநேயம் வேறொன்றுமில்லை...

தமிழ் அமுதன் said...

///நான் இந்துவாய் பிறந்திருப்பதால், அந்த இடத்தை மசூதிக்கு கொடுக்கவே விரும்புகிறேன். ஒரு வேளை முஸ்லீமாய் பிறந்திருந்தால் கோவிலுக்கு விட்டுக் கொடுத்திருப்பேனோ என்னவோ!///

ஆஹா..! இது நல்லா இருக்கே இதேபோல சிந்தனை நாடு முழுவதும் பரவினால் போதுமே ஒரு பிரச்னையும்
வராதே..!

உங்கள் வழியிலேயே நானும் அந்த இடம் மசூதிக்கு கொடுக்கவே விரும்புகிறேன்..!

ஆனந்தி.. said...

நான் கூட காலையில் யோசிச்சேன்..எந்த மதத்துக்கும் இல்லாமல் அரசு நிலத்தை கையகபடுத்தி அந்த இடத்தில்,பூங்காவோ,முதியோர் இல்லமோ.பள்ளியோ கட்டலாமேனு..ஆனால் அதுக்கும் ஏழரை குடுப்பங்கலோனு தோனுச்சு..பூங்கானால் அதிலும் தங்கள் மத குழந்தைகள் விளையாட வேண்டும் என்றோ,முதியோர் இல்லம்னால் தங்கள் மத ஆட்களை தான் சேர்த்து கொள்ளவேண்டும் என்றோ,பள்ளி என்றால் தங்கள் மத சார்பின் படி வழி நடத்த வேண்டும் என்றோ கூட பிரச்சனை பண்ணலாம்னு தோணிச்சு...எல்லாமே அரசியல் தான்..மத்தபடி பொதுமக்கள் சகோதரதுவும் நிரம்பியவர்கள்..

எம்.எம்.அப்துல்லா said...

// எல்லாமே அரசியல் தான்..மத்தபடி பொதுமக்கள் சகோதரதுவும் நிரம்பியவர்கள்

//

101% உண்மை.

Post a Comment