Monday

மொட்டைமாடி தோட்டம்

ஏரும் இல்லாமல் சேரும் இல்லாமல் நீரை மட்டும் கொண்டு செய்யும் விவசாயமுறைதான் ஹைட்ரோபோனிக்ஸ் விவசாயம். ஓரளவுக்கு தகவல் சேகரித்தாயிற்று....அடுத்து பரிசோதனைகள்தான், விரைவில் படம் காட்டுகிறேன்!

1 comments:

மங்கை said...

இந்த காலத்துக்கு ஏற்ற முறை இது..ஏன்னா இடப்பற்றாக்குறை..

Post a Comment