எந்திரன் ஹிந்தி பாடல்கள் வெளியீட்டு விழாவில் ரஜினி பேசியதன் யூட்யூப் வீடியோ கீழே!, மனிதர் எத்தனை இயல்பாய் பேசுகிறார். தமிழக மேடைகளில் காட்டும் இறுக்கமோ, அழுத்தமோ சுத்தமாய் இல்லை.சூப்பர் ஸ்டார்கள் தங்கள் மண்ணில் இயல்பாய் இருப்பது கூட கடினம்தான் போல!
Sunday
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
உங்கள் "பக்கம் நிரப்புதல்" லால் நிரம்பும் உங்கள் பக்கம் (followers)
///தமிழக மேடைகளில் காட்டும் இறுக்கமோ, அழுத்தமோ சுத்தமாய் இல்லை.///
செம்மொழியே ஆனாலும் தாய் மொழி போல வருமா..?
:)
Post a Comment