தமிழ் வலை உலகத்துல ஆளாளுக்கு பிரபல பதிவர்..பிரபல பதிவர்னு மெனக்கெட்டு அலட்டிக்கறாங்க.....இதை மெய்ண்ட்டெய்ன் பண்ண ஒரு பெரிய கும்பல் வேற சேர்க்க வேண்டியிருக்கு.... இதெல்லாம் பெரிய கஷ்டமப்பா!
அதுனால டகால்ட்டியா ஒரு யோசனை வர, நமக்கு நாமே திட்டத்தின் கீழ பிரபல பதிவராய்ட்டேன்.இனி எல்லாரும் என்னை பிரபல பதிவர்னுதான் சொல்லியாவனும்.
ங்கொய்யால! இனி எவனாவது நான் பிரபல பதிவர் இல்லைன்னு சொல்லட்டும் வச்சிக்கறேன்.....

இனி வரும் நாட்களில் நானும் பிரபல பதிவர்கள் போட்டுக் குடுத்த ரூட்ல செம்மொலியான தமில் மொலியை வளர்ப்பேன் என உறுதி கூறுகிறேன்.
அல்லாரும் ஜோரா வந்து பின்னூட்டத்துல கும்மீட்டு போங்க மக்கா!
அல்லாரும் ஜோரா வந்து பின்னூட்டத்துல கும்மீட்டு போங்க மக்கா!
- பிரபல பதிவர்
4 comments:
sir enna pannuringa
he...he... apa paarungaleen...
நீங்க பிரபல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல பதிவர் தான்... ஒத்துகிட்டோம்.. கீழே இறங்கி வாங்கப்பூ..
hahah ayyaa,, yaroo yaa nega? ipdi oru pera vechituu hahaha,, tamizh makal tamizh makal thannpaa,, ella dagalti vellaiyum solitu paniduvom laa,, haha hey its nice to read this,, all the best yar
Post a Comment